தமிழகத்தில் யாருடனும் கூட்டணி அமைத்தாலும் பாஜக-வால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,7 பேர் விடுதலை விவகாரத்தில், முதலமைச்சர் பழனிசாமி கவனம் செலுத்தி பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . தமிழகத்தில் யாருடனும் கூட்டணி அமைத்தாலும் பாஜக-வால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது.
அதேபோல் தயாரிப்பாளர் சங்க பூட்டை திறக்க சென்ற, சங்க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தது காவல்துறையின் பாரபட்சமான போக்கை காட்டுகிறது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…