இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக-அதிமுக நாளை பேச்சுவார்த்தை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, நாளை பாஜகவிடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவது குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிமுக நாளை, கமலாலயம் சென்று பாஜகவை சந்திக்கிறது. இடைதேர்தல் தொடர்பாக பாஜகவின் ஆதரவு கோரி அதிமுக நிர்வாகிகள் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நாளை காலை 8 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவித்ததையடுத்து முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.