பிபின் ராவத் நினைவு தினம் – அண்ணாமலை ட்விட்..!
முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்.
இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி (CDS) ஜெனரல் பிபின் ராவத் உட்பட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த நிலையில், அவரது முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலிகள்.’ என பதிவிட்டுள்ளார்.
On behalf of @BJP4Tamilnadu, humble tributes to the former Chief of Defence Staff General Bipin Rawat avargal on his first death anniversary. pic.twitter.com/Jzx1zreJ3R
— K.Annamalai (@annamalai_k) December 8, 2022