பயோ கேஸ் விற்பனைக்கு நாமக்கல் மற்றும் சேலத்தில் 5 சில்லறை விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
பயோ கேஸ் விற்பனைக்கு நாமக்கல் மற்றும் சேலத்தில் 5 சில்லறை விற்பனை நிலையங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து ரூ.25 கோடி மதிப்பீட்டில் உற்பத்தி பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
சென்னையின் மின்தேவையை பூர்த்தி செய்ய 2 கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின்திட்டம் மற்றும் புதிய திட்டம் சென்னையை சுற்றியுள்ள பகுதியில் தமிழக அரசால் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் .
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…