"சார்கார்" 5 மணி நேரத்தில் செய்தததை "பிகில்" 1 மணி நேரத்தில் செய்து சாதனை..!

Published by
Vidhusan

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘சர்கார்’. இப்படத்தின் டிரெயலர் ரிலீஸான 5 மணி நேரத்தில் தான் 1 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றது. ஆனால் இந்தாண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. எனவே, அக்.12 மாலை 6 மணியளவில் பிகில் படத்தின் டிரெய்லர் ரிலீஸாகியது. இந்த டிரெய்லர் வெளிவந்த 1 மணி நேரத்திலே 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. பிகில் படத்தின் டிரெய்லர் உண்மையிலே வெறித்தனமாக இருக்கிறது.

Published by
Vidhusan

Recent Posts

காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!

சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…

27 minutes ago

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…

43 minutes ago

“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…

43 minutes ago

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 3 மாவட்டங்களுக்கு அடுத்த அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…

2 hours ago

“நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேக்குறாங்க..” கடை ஓனர் பரபரப்பு குற்றசாட்டு!

நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…

3 hours ago

வந்துட்டேனு சொல்லு திரும்ப…156.7 கிமீ வேகத்தில் அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…

3 hours ago