தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை- ப.சிதம்பரம்

தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழர்கள் வரியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளில் தமிழர்களை சேர்க்க மத்திய அரசுக்கு என்ன பிரச்னை? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது.
தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் பதவி விலகுவதாக ராகுல் அறிவித்தார். மத்திய பட்ஜெட்டில் கஜா புயல் பாதிப்புக்கு நிதி ஒதுக்கவில்லை எனில் போராட்டம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!
April 2, 2025
‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!
April 2, 2025