#BIG BREAKING : கனமழைக்கு எச்சரிக்கை.! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது.!.!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தகவலை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் வேளையில் தீவிர கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025