புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் இன்று காலமானார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.தற்போதைய முதலமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார்.புதுச்சேரியை பொருத்தவரை அம்மாநில அரசின் பரிந்துரையின் பேரில் 3 பேரை எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமிக்கலாம்.அந்த வகையில் தான் மத்திய அரசு ,புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராக இருந்த சங்கர், சாமிநாதன், செல்வகணபதி ஆகியோருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் நியமன எம்.எல்.ஏ.வான சங்கர் மாரடைப்பால் இன்று உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 3லிருந்து 2ஆக குறைந்துள்ளது.
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…