தமிழகத்தில் டிச.17ல் பாரதிய கிசான் சங்கம் ஆலோசனை!

டிசம்பர் 17-ல் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்க தலைவர் அறிவிப்பு.
தமிழகத்தில் டிசம்பர் 17-ல் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகயாத் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகைக்கு ஏற்ப ஆலோசனை நடைபெறுவதாக பாரதிய கிசான் சங்கம் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.