முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை.
தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, நேற்று முன்தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று 3-நாள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னையில் மக்கள் தொகை பெருகிவரும் நிலையில், இட நெருக்கடியை கருத்தில் கொண்டு திருச்சியை இரண்டாவது தலைநகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். எந்தப் பகுதிக்கும் 4 மணி நேரத்தில் சென்றுவர முடியும் என்பதால் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவியுங்கள் என சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜ் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…