இந்திய அளவில் சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்… கேரளா முதலிடம்…

Published by
Kaliraj

பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்த பொது விவகாரங்களுக்கான மையம் என்ற ஒரு ஆய்வு அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இதற்கு முன் இஸ்ரோவின் முன்னாள்  தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைவராக இருக்கிறார். மாநிலங்களின் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் அதன் நிர்வாக செயல் திறனை அளவிட்டு, இந்த   தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.  இந்நிலையில், தற்போது  2020ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில், சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. நான்கு தென்மாநிலங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

பெரிய மாநிலங்கள் பிரிவில்

  • கேரளா (1.388புள்ளி),
  • தமிழ்நாடு (912)
  • ஆந்திர பிரதேசம் (531),
  • கர்நாடகா (468) புள்ளிகள் பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.
  • உத்தரப் பிரதேசம், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்கள் தரவரிசை பட்டியலின் கடைசியில் இடம் பெற்றுள்ளன.

சிறிய மாநிலங்கள் பிரிவில்,

  • கோவா முதலிடத்தை பிடித்துள்ளது.
  • இதற்கு அடுத்த இடங்களில் மேகாலயா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்கள் உள்ளன.

எதிர்மறை புள்ளிகளை பெற்ற மோசமான மாநிலங்களில்

  • மணிப்பூர் (-0.363),
  • டெல்லி (-0.289),
  • உத்தரகாண்ட் (-0.277) இடம் பெற்றுள்ளன.

மிக சிறந்த நிர்வாகம் செய்யும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலில்

  • சண்டிகர் 1.05 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
  • இதனை தொடர்ந்து புதுச்சேரி (0.52),
  • லட்சத்தீவு (0.003) உள்ளது.
  • தாதர் மற்றும் நாகர் ஹவேலி(-0.69),
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்(-0.50) மற்றும்
  • அந்தமான் நிகோபர் (-0.30) கடைசி இடத்தை பிடித்துள்ளன.

Recent Posts

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

5 mins ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

1 hour ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

2 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

3 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

4 hours ago

குடை எடுத்துக்கோங்க… இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

4 hours ago