கீழடி வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகிறது- அமைச்சர் பாண்டியராஜன்.!

Published by
murugan

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வை தொடங்கியது. இதுவரை நடந்த 6 கட்ட அகழாய்வுகள் நடைபெறவுள்ளது. இதில், முதுமக்கள் தாழிகள், பாசிகள், பவளம், வரிவடிவ பானை ஓடுகள், உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன.

இவற்றைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வில் ஆதிகாலமனிதன் தமிழன் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைத்துள்ளன. இன்னும் 10 அல்லது 15 நாள்களில் பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வில் குறித்து தகவல் வெளியிடப்படும். கீழடி வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகிறது என  தெரிவித்தார்.

பட்டறைப் பெரும்புதூர் 2 கட்டம் முடித்து விட்டோம் அதன் ஆய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் தொல்லியல் துறையின் பொற்காலம் என மக்கள் போற்றி புகழ்கிறார்கள். அதற்கு பங்கம் வராமல் அடுத்த ஒரு மாதத்திற்கு எங்கள் பணி இருக்கும் என கூறினார்.

Published by
murugan
Tags: pandiyarajan

Recent Posts

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

1 hour ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

2 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

3 hours ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

3 hours ago

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

11 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

13 hours ago