பீலா ராஜேஷ் தந்தை காலமானார்.!

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தையும், முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரியுமான என்.எல் வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். வெங்கடேசன் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராணி அவர்களின் கணவர் ஆவார். என்.எல் வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டம் வழையடியை பூர்விகமாக கொண்டவர்.
சமீபத்தில் தான் பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பித்ததக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025