கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கை விவரங்களை StopCorona இணையதளத்தில் பதிவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. படுக்கைகள் அதிகரிப்பு பற்றி விஜயபாஸ்கர் நேற்று 400 தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், படுக்கை விபரங்களை StopCorona இணையத்தில் பதிவேற்ற மருத்துமனை ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
StopCorona இணையதளம்மூலம் தனியார் மருத்துவமனையில் உள்ள வசதிகளையும், படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள் எண்ணிக்கையை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் கிடைப்பதில்லை என வரதராஜன் தெரிவித்தது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…