சென்னையில் மறுஉத்தரவு வரும்வரை கடற்கரைகள் மூடல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வரும் நிலையில், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மால்கள், திரையரங்குகள் போன்றவற்றை மூடவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகள் இன்று மதியம் 3 மணிமுதல் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள பெசன்ட்நகர், மெரினா, திருவான்மியூர், பாலவாக்கம் போன்ற கடற்கரைகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என அறிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025