மக்களே ரெடியா இருங்க ! நாளை (08-08-2024) இந்த இடங்களில் மின்தடை !

Published by
பால முருகன்

சென்னை : தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 08.08.2024) எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து நீங்கள் நோட் செய்து வைத்து கொள்ளுங்கள்….

கோவை -மெட்ரோ 

  • பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

வடக்கு கோவை 

  • கோயில்பாளையம் : சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார, சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுத்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

வட சென்னை

  • கேகேடி நகர்: திருவள்ளுவர் நகர், ராதாகிருஷ்ணன் சாலை, நக்கீரன் தெரு, பிளாக் 6 முதல் 9. மத்திய அவென்யூ, மேற்கு குறுக்குத் தெரு, மணலி உயர் சாலை, தென்றல் நகர், லட்சுமியம்மன் நகர், மீனாம்பாள் சாலை 1&2, அபிராமி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஈரோடு 

  • பெருந்துறை : திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், செல்லப்பா ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம்  2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கள்ளக்குறிச்சி 

  • ஆசனூர்சிட்கோ : 33KV A.சந்தனூர் 33KV I.OC.L 11KV இண்டஸ்ட்ரியல்-I 11KV இண்டஸ்ட்ரியல்-II 11KV ஓரியண்டல் 11KV எரஞ்சி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம்  2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கரூர் 

  • புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

கிருஷ்ணகிரி 

  • நரிகானாபுரம் : பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் 

  • சதமங்கலம் : தூத்தூர், திருமனுர், திருமழபாடி,இண்டஸ்ட்ரியல்,கீழப்பலூர்
  • மங்கூன் : அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலைப்புலியூர், சாத்திரமனை, கண்ணபட்ய ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம்  2 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேலம் 

  • ஆத்தூர்: நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு
  • வாழப்பாடி: ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம்  2 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவண்ணாமலை 

  • விண்ணவனூர், வேட்டவலம், சொரகுளத்தூர், வீரப்பாண்டி, கோணலூர், மதுரம்பேட்டை சமுத்திரம், காந்திபுரம், அண்ணாநகர், நல்லவன்பாளையம், அரியாலம், தச்சூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம்  2 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை 

  • சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமீன்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

2 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

2 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

4 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

5 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

7 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

8 hours ago