ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இதையடுத்து பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 93.12 அடியாக இருந்தது.அணைக்கு வினாடிக்கு 759 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.12 அடியாக உள்ளது. 10 கனஅடி தண்ணீர் குறைந்து வினாடிக்கு 749 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…
நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…