குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 நாளாக குளிக்க தடை!
தென்காசி மாவாட்டம், குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிற நிலையில், அருவிகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளதால், 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தென்காசி மாவாட்டம், குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளதால், 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அணைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்கிறது.