கிருபானந்தனின் விடுதலையை எதிர்த்து, திண்டுக்கல் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிறுமி கலைவாணி வீட்டில் தனியாக இருந்த போது, கிருபானந்தன் என்பவரால், பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, கிருபானந்தானை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலையை கண்டித்து பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், குற்றவாளி கிருபானந்தனின் விடுதலையை எதிர்த்து, திண்டுக்கல் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…