தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் , ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் முதல் அலகை தொடர்ந்து நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், போராட்டம் சில சமூக விரோதிகளால் திசைதிருப்பப்பட்டு விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…