#FOP#தூத்துக்குடியிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை!

தூத்துக்குடியிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவல்பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.சாத்தான்குளம் தந்தை,மகன் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சிக்கியதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் காவல்பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு தடை விதித்து அம்மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் உத்தரபிறப்பித்துள்ளார்.மேலும் சமூக பணிகளுக்கு மட்டுமே பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே 7 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்குதடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!
February 27, 2025
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025