ஊரடங்கு காலத்திற்கு பின் மெட்ரோ ரயிலை இயக்க தயாராக உள்ளதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவரின் எண்ணிக்கையும் நாலுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காலத்திற்கு பின் மெட்ரோ ரயிலை இயக்க தயாராக உள்ளதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,பாதுகாப்பான முறையில் மீண்டும் ரயிலைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயணிகள் சென்ற பின் மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…