ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆம்புலன்ஸிலேயே குழந்தை பெர்றேடுத்த பெண்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பெண் ஒருவர் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் ஆம்புலன்ஸிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மருத்துவ உதவியாளர் அஜித்குமார் தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்துள்ளார். உதவியாளர் அஜித்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தாயும் சேயும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம்…