அந்தமான் தென்கிழக்கு பகுதியில் பபுக் புயல் உருவாகியுள்ளது….!!!
அந்தமான் தென்கிழக்கு பகுதியில் பபுக் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பபுக் புயல் :
அந்தமான் தென்கிழக்கு பகுதியில், 720 கி.மீ தூரத்தில் பபுக் புயம் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று மாலை அல்லது நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புயல் கரையை கடக்கும் போது 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.