அயோத்தி தீர்ப்பு முன்னெச்சரிக்கை! தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை

அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பால் எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நாடு முழுவதும் பலத்த போலீஸ் மற்றும் துணை இராணுவத்தினர் மூலம் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025