#BREAKING : அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை .!

Published by
Dinasuvadu desk

சென்னை அயனாவரத்தில் இருக்கும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில்  கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே குடியிருப்பில் வேலை செய்த 17 பேரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையெடுத்து பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் அனைவரையும்  சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து.

17 பேரில் பாபு என்பவர் சிறையில் இறந்ததால் ,  குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் தோட்டக்காரர் குணசேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில் சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பழனி ,அபிஷாக் , சுரேஷ் மற்றும் ரவிக்குமார் ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் , 9 பேருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் , ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டையும் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…

55 minutes ago

இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு..அமைச்சர் சேகர் பாபு தகவல்!

சென்னை :  விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…

1 hour ago

செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்? அதிமுக கூட்டணிக்கு பாஜக முயற்சி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…

2 hours ago

தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?

குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

3 hours ago

Live : ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல்…மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் வரை!

சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…

4 hours ago

குட் பேட் அக்லி படத்தில் எமோஷனல் இருக்கு! ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கிப்போட்ட ஆதிக்!

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…

4 hours ago