தனது 97-வது பிறந்தநாள் விழா கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் : திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வேண்டுகோள்
தனது 97-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதை தவிர்க்க வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், கலைஞர் மறைவு மற்றும் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விழாவை தவிர்க்க முடிவெடுத்துள்ளதாகவும், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தோழர்கள் தம்மை காண்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.