பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்..!கமல்ஹாசன் அறிவுரை
இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.கேக் வெட்டுவது போன்ற ஆடம்பரங்கள் கூடாது.அனாதை ஆசிரமங்கள், முதியோருக்கு உதவி, இரத்ததானம் போன்றவைகளை செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.