அவசர தேவைக்கு காவல் துறையை அழைக்க…! kavalan sos செயலி…!!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் மக்கள் kavalan sos செயலியை அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பெண்கள், முதியவர்கள் அவசர தேவைக்கு காவல்துறையை அழைக்க kavalan sos செயலியை அழைக்கலாம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.