காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை

Default Image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர் வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை  பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டதால் அங்கு  மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அத்திவரதர் வைபவம் நடக்கும் நிலையில் நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் அனுமதி மறுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது . போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series