தமிழகத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நியமனம் செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் பால் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்யும் விதமாக, ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நிறுவனம் நியமித்துள்ளது.
அதில் முதற்கட்டமாக நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஒன்றியத்தில் இதனை செயல்படுத்தவுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொதுமேலாளர் அலுவலகத்தில் ரூ.1000-ஐ பணமாக செலுத்தி, உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…