அத்திவரதர் திருவிழா இன்றுடன் தொங்கி 18 நாள்கள் ஆகி உள்ளது.இந்நிலையில் இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவித்தனர்.அத்திவரதரை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் இன்று பக்தர்கள் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனால் குழந்தைகள் ,பெரியவர்கள் என 200 மேற்பட்ட பக்தர்கள் மயங்கி விழுந்தனர்.இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமில் மயங்கி விழுந்த பக்தர்களுக்கு சிகிக்சையளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல இன்று அத்திவரதரை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் காஞ்சிபுரம் – வாலாஜா சாலை வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் தாம்பரம் ,செங்கல்பட்டு இருந்து வரும் வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லமுடியாது நிலை ஏற்பட்டு உள்ளது.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…