சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு….! இங்கு செல்ல தடுப்பூசி கட்டாயம்…!

Published by
லீனா

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சான்றிதழை சரிபார்த்த பிறகே சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், தடுப்பூசி போடாதவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருவதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கின்றன. விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

ஜனவரி இறுதிக்குள் பொறுப்பாளர்கள் நியமனம்… மார்ச் முதல் விஜய் சுற்றுப்பயணம்.! தவெகவின் அடுத்தடுத்த நகர்வு…

ஜனவரி இறுதிக்குள் பொறுப்பாளர்கள் நியமனம்… மார்ச் முதல் விஜய் சுற்றுப்பயணம்.! தவெகவின் அடுத்தடுத்த நகர்வு…

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…

27 minutes ago

விழுப்புரத்தில் பரபரப்பு: பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி – உறவினர்கள் சாலைமறியல்!

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம்…

1 hour ago

பரபரப்பு: ஆட்டு மந்தைகளுடன் குஷ்பு உட்பட பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் அடைப்பு.!

மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…

2 hours ago

40 மாதங்களில் 1666 ரேஷன் கடைகள் திறப்பு – தமிழ்நாடு அரசு பெருமிதம்!

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…

2 hours ago

உளவு பார்க்கும் ஆப்பிள் சிரி? ரூ.790 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு.!

அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…

3 hours ago

8 மணி நேர போராட்டம்… மீட்கப்பட்ட எரிவாயு டேங்கர் லாரி அனுப்பி வைப்பு!

கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…

4 hours ago