பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இன்று ரேண்டம் எண் வெளியீடு.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் தங்களது மேற்படிப்பை தொடருவதற்கான பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினத்தோடு கால அவகாசம் நிறைவடைந்தத்த்து.
இதனையடுத்து, பொறியியல் படிப்பில் சேர 2,28,122 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,86,000 மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாகவே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. ரேண்டம் எண் என்பது தரவரிசை பட்டியலில் இரண்டு மாணவர்கள் ஒரே தர வரிசையில் வந்தால் மாணவர் சேர்க்கைக்கு ரேண்டம் எனப்படும் சமய வாய்ப்பு எண் வழங்கப்படுகிறது. சான்றிதழ்களை ஜூன்-9-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தரவரிசை பட்டியல் வரும் 26-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…