மாணவர்கள் கவனத்திற்கு…! மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்..!
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களில் நாளை முதல் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், www.tnhealth.tn.gov.in இன் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.