இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரமாகாமல், அதனை கட்டுப்படுத்துவதற்காக, நமது நாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதானால், மக்கள் கூடும் அணைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு சில கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கொரோனா வாயிரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை போனில் ஆர்டர் கொடுத்துவிட்டு கடைக்காரர் உங்களுக்கான மளிகை பொருட்களை பேக்கிங் செய்த பின்னர் நேரில் சென்று பெற்று கொள்ளலாம்.’ என மளிகை கடைகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…