டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு…! புதிய நடைமுறை அமல்..!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அனைத்து சான்றிதழ்களையும் பிடிஎப் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அனைத்து சான்றிதழ்களையும் பிடிஎப் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சான்றிதழ் பதிவேற்றதில் தவறு நேர்ந்தால் OTR கணக்கு மூலம் திருத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்றும், விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்யும் சான்றுகளின் அடிப்படையிலேயே தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025