#கவனத்திற்கு- வெளியானது B.Ed இறுதிஆண்டுத் தேர்வு முடிவுகள்!!

கல்வியில் கல்லூரிகளில் நடைபெற்ற இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாத்தொற்றுக் காரணமாக மே மாதத்தில் நடக்க இருந்த BEd தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.இது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.மேலும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செப்., இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியது.இந்நிலையில் செப் இறுதியில் கல்வியியல் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வினை ஆன்-லைன் வழியாக நடத்தியது.மேலும் விடைத்தாள்களை pdf மூலமாக scan செய்து அந்தந்த கல்விநிலையங்களுக்கு அனுப்ப மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அவ்வாறு அனைத்து தேர்வுகளும் முடிந்த பிறகு கல்லூரிகளில் விடைத்தாள்கள் சமர்பிக்கப்பட்டது.இதன்பின்னர் திருத்தும் பணியில் துவங்கியது.
இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிட்டப்பட்டுள்ளது.
அதன்படி BEd/M.Ed/B.Ed spl/B.sc.B.Ed/ ஆகிய பட்டடிப்புகளில் பயின்ற இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இத்தேர்வு முடிகளை www.tnteu.ac.in என்ற இணைதள முகவரில் மாணவர்கள் அறிந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025