நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடாமல் விபத்துகளை குறைக்கும் முயற்சி ஈடேறாது-ராமதாஸ்

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடாமல் விபத்துகளை குறைக்கும் முயற்சி ஈடேறாது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள சட்டத்திருத்தத்தின்படி கடந்த காலங்களை விட மிக அதிக அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடாமல் விபத்துகளை குறைக்கும் முயற்சி ஈடேறாது.மோட்டார் வாகன சட்டத்தை திருத்துவதில் காட்டிய வேகத்தை நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதிலும் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025