ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றுவதில் தோல்வி அடைந்த முயற்சிகள்..!!

Default Image

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டியில் பிரிட்டோ,கமலா மெரி இவர்களுக்கு இரண்டு மகன்கள் புனித்ரோசன்,சுர்ஜித் வில்ஸன் இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மாலை விளையாடி கொண்டு இருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. சுர்ஜித் விழுந்ததை கண்டு புனித்ரோசன் அம்மாவிடம் உடனே சொல்லிருக்கிறான் இதை கேட்ட தாய் அலறி அடித்து ஓடி வந்து பார்த்த போது ஆழ்துளை கிணற்றில் 5 அடி தூரத்தில் இருக்கிறான் தாய் தூக்க முயன்று உள்ளார். ஆனால் இவரால் முடிய வில்லை.
அதன் பிறகு இவர் அலறியதை கண்டு ஊரார் கூடி காப்பாற்ற முயன்றார்கள் இவர்களாலும் முடியவில்லை. அதன் பிறகு காவல் துறை,மாவட்ட நிருவாகம், தீயணைப்பு,மற்றும் மீட்பு துறை என்று எல்லாரும் கூடினர்.மீட்பு பனி தீவிரமானது இரவு முதல் தோடங்கிய பனி அதன் பிறகும் காப்பாற்ற முடியவில்லை.
இரண்டு கைகள் போன்ற சாதனத்தை வைத்து மதுரை முனைவர் ஸ்டீபன் இயந்திரம்,கயிற்றால் சுருக்கு போட்டு தூக்குதல்,வேக்யூம் இயந்திரம் மூலம் காற்றின் வேகத்தில் ஈர்த்து தூக்குவது அதன் பின்னர் கிணற்றில் பக்கத்தில் பள்ளம் தோண்டி மீட்பது போன்ற எல்லா முறைகளையும் பயன்படுத்தியும் பயன் அளிக்கவில்லை தற்போது இரண்டாம் நாளான இன்று 30 மணி கழித்து 80 அடியில் இருந்து 100 அடி வரை சென்று சிறுவனை ஏர்லாக் வைத்து கையை பிடித்து வைத்து உள்ளார்கள்.
தற்போது சுரங்கம் தோண்டும் இயந்திரம் வந்து கொண்டிருக்கிறது, இதன்பிறகு சுரங்கம் தோண்டி 3 தீயணைப்பு வீரர்கள்உள்ளை செல்ல தயார் நிலையில் உள்ளார்கள். . .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

SRHvsMI
Ajith Kumar Racing
ponmudi - highcourt
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar