“11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் கூட்டு பலாத்காரம்”குற்றாவளிகள் குண்டர் சட்டம் ரத்து..செயலாளர் பதில் வேண்டும் உயர்நீதிமன்றம்…!!!

Default Image

சென்னை அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார பயங்கரம் தமிழக செயலாளரை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related image

அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image result for AYANAVARAM GIRL RAPE

இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரி, முருகன் உள்ளிட்ட 5 பேரின் உறவினர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.

Image result for AYANAVARAM GIRL RAPE

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, மனுவுக்கு 3 வாரத்தில் பதிலளிக்கும் படி, உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர், அயனாவரம் மகளிர் காவல் ஆய்வாளர், புழல் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்