ஆர் .கே.நகரில் தேர்தல் அலுவலர் மீது தாக்குதல் !
தேர்தல் அலுவலர்கள் தாக்கப்பட்டதால் மோதலில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்; அதிமுக பெண் முகவர் உள்பட 4 பேர் வெளியேற்றம்..
வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது; கூச்சல் குழப்பத்தால் வாக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்..
source: dinasuvadu.com