விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார்.இவர் வார இதழ் பத்திரிகையில் மாவட்ட செய்தியாக வேலை செய்து வருகிறார்.
இந்த வார வழக்கம்போல நேற்று வெளியானது. அதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் ராஜாவர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை தொடர்பாக மோதல் இருந்து வருவதாக செய்தி வெளியாகி இருந்த நிலையில் நேற்று கார்த்திக்கை மர்ம நபர்கள் தாக்கி உள்ளனர்.
படுகாயமடைந்த கார்த்திக் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்திக் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்களும், சமூக ஆர்வலர்களும், காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…