விலங்குகள் மீதான தாக்குதல் – சிறப்பு அதிகாரிகள் நியமனம்
தமிழ்நாடு காவல்துறையின் மாநில நோடல் அதிகாரியாக காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா நியமனம்.
விலங்குகள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களைக் கையாளுவதற்காகவும், விலங்குகள் நல வாரியத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும் காவல்துறையில் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, விலங்குகள் மீதான தாக்குதல்களின் விசாரணைக்கு உதவ சிறப்பு அதிகாரியாக எஸ்பி சண்முக பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். விலகுங்கள் நல வாரியம, விசாரணை காவல் அதிகாரிகளுக்கு உதவ சண்முகப்பிரியாவை நியமித்தார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு.