திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்வது குறித்து கவலை இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.
சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 8 கோடி பேர் வசித்து வருகின்றனர். 8 கோடி மக்கள் மத்தியில் குறை இல்லாமல் ஆட்சி நடத்துவது என்பது முடியாத காரியம் இருந்தாலும் அதனை மீறி தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார்.
திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்வது குறித்து கவலை இல்லை. எங்களுக்கு மக்கள் நலன் தான் முக்கியம் முதல்வரின் பின்னால் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்பது ஒரு கட்சி கிடையாது திராவிட தலைவர்களை திராவிட இயக்கங்கள் ஒன்றாகிவிட்டது தற்போது ஒரே திராவிட இயக்க தலைவர் மு க ஸ்டாலின் மட்டும் தான் அவர் பின்னால் செல்வதை திராவிட தமிழர்களின் கடமை என தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…