3 நாட்களில் 9,000 பேருந்துகள் இயக்கம்..! 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்…!போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்
தற்போது வரை 9,000 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.அதன் பின்னர் அவர் கூறுகையில்,நவம்பர் 2,3 மற்றும் தற்போது வரை 9,000 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.