மதுரை ரயில் நிலையத்தில் ரூ.9½ லட்சம் செலவில் கொடிக்கம்பம் பொருத்தப்பட உள்ளது.
குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் ரூ.9½ லட்சம் செலவில் கொடிக்கம்பம் பொருத்தப்பட உள்ளது. இந்த கொடிக்கம்பம் 100 அடி உயரம் கொண்டது. 2 டன் எடை கொண்டது. இதில் பறக்க விடப்படும் தேசிய கொடியானது வினைல் பாலிஸ்டர் துணியால் செய்யப்பட்டுள்ளது.அதன் நீளம் 30 அடியும், உயரம் 20 அடியும் உள்ளது.
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…