மதுரையில் ரூ.9½ லட்சம் செலவில் 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம்

Default Image

மதுரை ரயில் நிலையத்தில் ரூ.9½ லட்சம் செலவில்  கொடிக்கம்பம் பொருத்தப்பட உள்ளது.

குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி  ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில்  மதுரை ரயில் நிலையத்தில் ரூ.9½ லட்சம் செலவில்  கொடிக்கம்பம் பொருத்தப்பட உள்ளது. இந்த கொடிக்கம்பம் 100 அடி உயரம் கொண்டது. 2 டன் எடை கொண்டது. இதில் பறக்க விடப்படும் தேசிய கொடியானது வினைல் பாலிஸ்டர் துணியால் செய்யப்பட்டுள்ளது.அதன் நீளம் 30 அடியும், உயரம் 20 அடியும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்