அசுரன் வில்லன் நிதிஸ் அடுத்து யார்கூட நடிக்கிறார் தெரியுமா…!

தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுசுக்கு வில்லனாக நிதிஷ் வீரா நடித்திருந்தார். அசுரன் படத்தில் நிதிஸ் வீராவின் நடிப்பு மக்கள் மத்தியில் பெருமளவில பேசப்பட்டது.
இந்நிலையில், நிதிஸ் வீரா எஸ்.பி.ஜானநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் “லாபம்” திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் நிதிஸ் வீரா விஜய் சேதுபதிக்கு நண்பனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்புகாக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.