தாய்க்கும், தாரத்திற்கும் கோவில் கட்டிய காவல் உதவி ஆய்வாளர்.
இன்று தாயானாலும், மனைவியானாலும் ஒரு ஆண் அவர்களிடம் நீண்ட நாட்கள் பாசத்துடன் இருப்பது ஆச்சர்யம் தான். இவர்களுக்கு மத்தியில், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர், தாய் மற்றும் மனைவிக்கு கோவில் காட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் தன்னுடைய தாய் மற்றும் மனைவிக்கு கோவில் கட்டியுள்ள நிலையில், அந்த சிலைக்கு 101 லிட்டர் பாலபிஷேகம் செய்து குடும்பத்துடன் வழிபாடு செய்துள்ளார்.
இவரது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சி அம்மாள் ஆகியோருக்கு வீட்டின் முன்பு சிலை அமைத்துள்ள நிலையில, கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி மனைவி மீனாட்சியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக 40 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…